
தாழ்த்த பட்டோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தவறென்று சொல்லவில்லை அதே சமயம் அந்த நோக்கம் சரியான முறையில் உரியவர்களிடம் சென்றடைந்ததா என்றால் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை . சமீபத்திய உதாரணம் தேவயானி தூதராக அதிகாரி திறமையின் அடிப்படை இல்லாமல் ஜாதியின் அடிப்படையில் பதவி பெற்றவர் தான் தவறு செய்தது தெரிந்ததும் ஒட்டுமொத்த இந்திய அரசாங்கத்தையும் ஜாதியின் பின்புலத்தால் தனது தவறுக்கு துணை சேர்த்தவர்
ஒருவர் இன்னொருவரை ஜாதியின் பெயரால் அடையாளப்படுத்தினால் அது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கொடுமை என கூச்சலிடும் அனைவரும் ஏன் அரசாங்கம் தங்களை ஜாதியின் பெயரால் பிரிப்பதை தடுக்க வில்லை ஏன் என்றால் உங்களுக்கு சலுகைகள் வேண்டும் அந்த ஜாதியின் பெயரால் அப்படிதானே? உங்களை நீங்களே ஜாதியின் பெயரால் தனித்திருக்கிறீகள். உங்களால் தாழ்த்த பட்ட ஜாதி என்று சொல்லப்படும் அந்த ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் பெறலாம் ஆனால் உங்களை ஏன் அப்படி அடையாளப்படுத்தக்கூடாது
முதலில் உங்கள் ஜாதியை விடுங்கள் மற்றவரும் விடுவார். மண்ணின் மைந்தார்களோடு சேர்ந்து வாழுங்கள். உங்களது ஜாதியின் காழ்ப்புணர்ச்சிகளை விட்டுவிட்டு நேர்மையான முறையில் உழைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை திறமையின் பலத்தால் பெறுங்கள். அதை விடுத்து இதற்க்கும் எதிர்கருத்துககள் பரப்புபவர்களுக்கு சில கேள்விகள்....
முதலில் உங்கள் ஜாதியை விடுங்கள் மற்றவரும் விடுவார். மண்ணின் மைந்தார்களோடு சேர்ந்து வாழுங்கள். உங்களது ஜாதியின் காழ்ப்புணர்ச்சிகளை விட்டுவிட்டு நேர்மையான முறையில் உழைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை திறமையின் பலத்தால் பெறுங்கள். அதை விடுத்து இதற்க்கும் எதிர்கருத்துககள் பரப்புபவர்களுக்கு சில கேள்விகள்....

இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்க்காக மட்டும் தாழ்த்தப்பட்டோர் என கூறிக்கொள்ளும் பொருளாதார தன்னிறைவு பெற்ற தலித்துக்கள் உங்கள் ஜாதியின் பெயரால் கிடைக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை வேண்டாம் என ஒதுக்க தைரியம் இருக்கிறதா ? அந்த சலுகைகளை திறமையின் அடிப்படையில் உங்களால் பெறமுடியுமா?
திறமை இல்லாவிட்டாலும் சலுகை வேண்டுமென்பதற்க்காக ஜாதியின் பெயரை தவறான முறையில் பயன்படுத்துவதோடு இல்லாமல் மற்றவர்களை ஜாதி வெறியர்கள் என்று புலம்புவது ஏன்?. பாரம்பரிய குடும்ப பந்தங்களை ஜாதி ஒழிப்பு மற்றும் காதலின் பெயரால் சீர்குலைப்பது எந்த விதத்தில் நியாயம் ? தனது குடும்ப பெண்களின் நல்வாழ்விற்க்காக போராடும் அவர்களை ஜாதிவெறியர்கள் என்று தூற்றுவதோ?
தமிழகத்தின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோருக்காகவும் போராடிய ஒரே காரணத்திற்க்காக இன்று சமுதாயத்தின் பார்வையில் ஜாதி வெறியர்களாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிக்க படும் பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி என்றால் உங்கள் ஜாதியின் பெயரால் இயங்கும் கட்சி ஜாதி கட்சி இல்லையா?
திராவிட கட்சிகளின் அதிகார போதைக்கு உங்களது ஜாதி உணர்வு ஊறுகாய் ஆக்கப்படுவது தெரியுமா? திராவிட கட்சிகளின் கைப்பாவைகளாக இருக்கும் தலைவர்கள் அதில் பங்கு கொள்ளுவது தெரியுமா? அதிகார போதையின் அடிமைகளான உங்கள் தலைவர்கள் உங்கள் வாழக்கை தரத்தை உயர்த்த என்ன செய்தார்கள் ? அவர்களின் சுக வாழ்வுக்கு உங்களது சாதாரண சண்டைகூட ஜாதி சண்டைகளாகவும் இன மோதல்களாகவும் மாற்ற படுவது தெரியுமா?